User Posts: thala
0
ஒரு சொல்
0

உலகையே வெல்லும் ! உன்னையே கொல்லும் !

0
ஒரு நாள்
0

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் திருடர்களே !

0
எள்ளுனா…?
0

எள்ளுனா எண்ணெயாகாவிடிலும் எருமையாகதே..!!

0
விற்பனைக்கு
1

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் கெட்டுப்போன மனிதர்களுக்கு.

0
தெளிவு
0

என்ன? எதற்கு? எப்படி? எங்கு? எப்பொழுது? யார்? எதுக் கூடாது?

0
அவசரக்குடுக்கை
0

விளையும் முன்னே அறுவடை செய்ய துடிப்பவன்.

1
டொனால்ட் டிரம்ப்
0

மயான அமைதிக்கான நோபல் பரிசு !?

0
ஏதாவது செய்
0

ஒன்றே செய் ! நன்றே செய் ! இன்றே செய் ! முயற்சி செய் ! பயிற்சி செய் ! தொடர்ந்து செய் !

0
விதை நெல்லை எடுத்து
0

விதை நெல்லை எடுத்து வியாபாரம் பண்ணவனும் விட்டுக் கொடுத்தவனும் கடன் கொடுத்தவனும் கெட்டான்.

0
போக்கத்தவன்
0

நிகழ்காலத்தில் வாழ்பவன் - போக்கு + அற்றவன்

User Articles: thala
Sorry. Author have no articles yet
User Deals: thala
Sorry. Author have no deals yet
Browsing All Comments By: thala
Oruvari
Register New Account
Shopping cart