Category: Family
-
விற்பனைக்கு
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் கெட்டுப்போன மனிதர்களுக்கு.
-
எனதருமைச் சொந்தங்கள்
கொசுக்களும் ஒரு வகையில் இரத்தப் பந்தங்களே
பொத்திப் பொத்தி வளர்த்தவர்களே…கழுத்தை அறுப்பதைப்…பார்த்து பறந்துப் போன கோழி
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் கெட்டுப்போன மனிதர்களுக்கு.
கொசுக்களும் ஒரு வகையில் இரத்தப் பந்தங்களே
Your cart is currently empty!
Notifications