Politics
  • Show all
  • Hottest
  • Popular
0
🪽 பறந்துப் போ
9

பொத்திப் பொத்தி வளர்த்தவர்களே...கழுத்தை அறுப்பதைப்...பார்த்து பறந்துப் போன கோழி

0
⚠️ புரியாத பாடம்
2

போதிக்கும் போது தெரியாது...பாதிக்கும் போதும் புரியாது...அதுக்கப்புறமாவது..??அப்பவும் வாய்ப்பில்லை இராசா..!

0
நல்மாற்றம்
3

தனி மனித ஒழுங்கு மாற்றமே, உண்மையான சமூக நல் மாற்றமாகும்.

0
கேள்விப்பட்டேன்
3

கேள்வியேக் கேளாக் கூட்டம் மூடர் சமூகம்

1
1. யார் காரணம்?
2

தரம் இல்லாத பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தால் யார் காரணம்?

0
விசில் போடு
1

கேள்விக்குறி !! ஆச்சர்யக்குறி ?? தற்குறி -)

0
ஒரு நாள்
0

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் திருடர்களே !

1
டொனால்ட் டிரம்ப்
0

மயான அமைதிக்கான நோபல் பரிசு !?

0
எனதருமைச் சொந்தங்கள்
0

கொசுக்களும் ஒரு வகையில் இரத்தப் பந்தங்களே

Oruvari
Register New Account
Shopping cart