Category: Quotes
-
🪜 1000 ஏணிகள் ⭐
பயன்படுத்தத் தெரியாத மனிதனிடம்ஆயிரம் ஏணிகள் கொடுத்தாலும் வீணே.
-
ஒரு சொல்
உலகையே வெல்லும் ! உன்னையே கொல்லும் !
-
எள்ளுனா…?
எள்ளுனா எண்ணெயாகாவிடிலும் எருமையாகதே..!!
-
விற்பனைக்கு
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் கெட்டுப்போன மனிதர்களுக்கு.
-
தெளிவு
என்ன? எதற்கு? எப்படி? எங்கு? எப்பொழுது? யார்? எதுக் கூடாது?
-
அவசரக்குடுக்கை
விளையும் முன்னே அறுவடை செய்ய துடிப்பவன்.
-
ஏதாவது செய்
ஒன்றே செய் ! நன்றே செய் ! இன்றே செய் ! முயற்சி செய் ! பயிற்சி செய் ! தொடர்ந்து செய் !
-
விதை நெல்லை எடுத்து
விதை நெல்லை எடுத்து வியாபாரம் பண்ணவனும் விட்டுக் கொடுத்தவனும் கடன் கொடுத்தவனும் கெட்டான்.