Category: Uncategorized
-
Life is very short Nanba
Always be Happy !!
-

⚖️ பொய் மெய்
ஆயிரம் பொய்கள் கூறினாலும்நம்பினால் அது மெய்யே.ஆயிரம் மெய்கள் கூறினாலும்நம்பவில்லை எனில் அது பொய்யே.
-
ஐயோ அம்மா
வலிகள் ஒரு வரியில் அடங்கிடுமோ !?
-
திரை அரசியல்
திரையில்படைப்பைக் கொண்டாடு!கலைஞனை பாராட்டு!வழிபடாதே! அரசியலில்கொள்கையை ஆராய்!நல்ல தலைவனைத் தேர்ந்தெடு!
-
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!