Earn 5.00 Reward Points by creating the blog post
⚖️ பொய் மெய் - Oruvari

⚖️ பொய் மெய்

ஆயிரம் பொய்கள் கூறினாலும்
நம்பினால் அது மெய்யே.
ஆயிரம் மெய்கள் கூறினாலும்
நம்பவில்லை எனில் அது பொய்யே.

Comments

Leave a Reply