Tag: Life Quotes

  • ⚖️ பொய் மெய்

    ⚖️ பொய் மெய்

    ஆயிரம் பொய்கள் கூறினாலும்நம்பினால் அது மெய்யே.ஆயிரம் மெய்கள் கூறினாலும்நம்பவில்லை எனில் அது பொய்யே.

  • நல்மாற்றம்

    தனி மனித ஒழுங்கு மாற்றமே, உண்மையான சமூக நல் மாற்றமாகும்.

  • ஐயோ அம்மா

    வலிகள் ஒரு வரியில் அடங்கிடுமோ !?